இஸ்லாமிய மனித வள மேம்பாட்டுப் பாடத் திட்டம்!

இஸ்லாமிய மனித வள மேம்பாட்டுப் பாடத் திட்டம்!

எஸ் ஏ மன்சூர் அலி

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனித வள மேம்பாட்டுப் பாடத்திட்டம் ஒன்றை நாம் வகுத்துள்ளோம். அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

இது இறைவனின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருவர் தனது தனிப்பட்ட, குடும்ப, பொருளாதார, மற்றும் சமூக வாழ்வு ஆகிய அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காண்பதற்கான அடிப்படைப் பாடத்திட்டம் ஆகும்.

இதில் பதினெட்டு தலைப்புகள் உள்ளன, அவை:

1. நம்பிக்கையில் உறுதி (Conviction in Faith)

2. பெரும் பாவங்களில் இருந்து விலகல் (Keep away from Major sins)

3. வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு (Worship with commitment)

4. ஒழுக்க மாண்புகள் (Core Values of Islam)

5. மனித உறவுகள் (Human Relations)

6. நற் பழக்கங்கள் (Etiquettes, Manners and Personal Organization)

7. அறிவைத் தேடும் ஆர்வம் (Pursuit of Knowledge)


8. இறை நெருக்கம் (Closeness to Allah)

9. மனித வள மேம்பாடு (Human Resource Development)

10. உன்னை அறிவாய்! (Self Discovery)

11. தலைமைத்துவம் (Leadership)

12. கருத்துப் பரிமாறும் திறன் (Communication Skills)

13. உணர்ச்சித் திறன் (Emotional Wisdom)

14. இலட்சிய வாழ்வும் வெற்றியும் (Life Goal – Success)

15. திருமண வாழ்க்கை (Marriage and family life)

16. குழந்தை வளர்ப்பு (Parenting)

17. சமூகப் பொறுப்பு (Social Responsibility)

18. உன் பங்களிப்பு (Legacy and Contribution)


பாடத்திட்டம் 


1. நம்பிக்கையில் உறுதி 


(Conviction in Faith)


Ø அறிவு - நம்பிக்கை - செயல்பாடு ஆகியவற்றுக்கேயான தொடர்பு

Ø இறை நம்பிக்கை – சான்றுகளின் அடிப்படையில் விளக்குதல் – சந்தேகங்களைக் களைதல்

Ø இறைத்தூது மற்றும் இறை வேதம் – இவற்றின் அவசியத்தை அறிவு பூர்வமாக விளக்குதல்

Ø மறுமை வாழ்வு குறித்த சான்றுகளை விளக்குதல்

Ø இஸ்லாத்தின் சிறப்பியல்புகள் (Special Features of Islam):

© பாதுகாக்கப்பட்ட ஆதார நூல்கள் (குர் ஆன் மற்றும் ஹதீஸ்)

© பாதுகாக்கப்பட்ட நபியவர்களின் வரலாறு (Seerah)

© இஸ்லாம் எல்லாருக்கும் சொந்தமான மார்க்கம் (Religion of all people)

© இஸ்லாம் எல்லா காலங்களுக்கும் பொருத்தமான மார்க்கம் (Religion for all times)

© மனித இயல்புடன் பொருந்திப் போகின்ற மார்க்கம் (ஃபித்ரத் - Human nature)

© அமைதி மார்க்கம் இஸ்லாம் (Islam and Peace)

© அறிவியல் மார்க்கம் இஸ்லாம் (Islam and Science)

© இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை நெறி (Complete Way of Life)2. வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு


(Worship with commitment)


Ø இபாதத் என்பதன் முழுமையான பொருள்

Ø வணக்க வழிபாடுகளின் அடிப்படை நோக்கம் – இறை உணர்வும் இறை நெருக்கமும்

Ø தொழுகையும் அதன் முக்கியத்துவமும் – உள்ளச்சம் – தொழுகையும் வெற்றியும்

Ø நோன்பும் அதன் முக்கியத்துவமும் – ரமளான் ஆன்மிகப் பயிற்சிக்கான மாதம்

Ø ஸகாத்தும் அதன் முக்கியத்துவமும் – ஸகாத்தின் நோக்கம் உள்ளத்தையும் பொருட்களையும் தூய்மைப் படுத்துதல்

Ø ஹஜ்ஜும் அதன் முக்கியத்துவமும் – ஹஜ்ஜின் வரலாற்றுப் பின்னணி – உலகளாவிய சகோதரத்துவம்

Ø வணக்க வழிபாடுகள் சமூக அளவில் ஏற்படுத்தும் தாக்கங்கள்3. பெரும் பாவங்களில் இருந்து விலகல்


(Keep away from Major sins)

Ø ஆய்வுக்கான இறை வசனங்கள்: 17: 23 - 40 மற்றும் 6: 151 – 153

Ø ஜஃபர் இப்னு அபீ தாலிப் – நஜ்ஜாஷி மன்னருக்கு முன்னால் ஆற்றிய உரை

Ø பெரும்பாவங்கள் என்னென்ன?

Ø இன்றைய சூழ்நிலை; புள்ளி விவரங்கள்

Ø ஆபாச வீடியோக்களும் அதன் கொடிய விளைவுகளும்

Ø பெரும்பாவங்களில் இருந்து தவிர்ந்து கொள்வது எப்படி?4. ஒழுக்க மாண்புகள்


(Core Values of Islam)

1. Trust and Honesty – Amanah - நன்னம்பிக்கை

2. Truthfulness – Sidq - உண்மை பேசுதல்

3. Promise Keeping – Wafa - வாக்குறுதியைக் காத்தல்

4. Pardon – Afwun - மன்னிக்கும் மனப்பான்மை

5. Modesty – Haya - வெட்க உணர்வு

6. Kindness - Rahm - இரக்கம்

7. Gentleness – Rifq - மென்மை

8. Forbearance - Hilm - சாந்த குணம்

9. Humbleness – Tawaalu’ - பணிவு

10. Just – Adl - நீதி உணர்வு

11. Preferring others – Eethar - விட்டுக் கொடுத்தல்

12. Consistency – Istiqamat - நிலைத்து நிற்றல்

13. Magnanimity – Ihsan - சிறப்பான செயல்பாடு

14. Balance – Itidaal - நடுநிலைமை

15. Courage – Shujaa-at - வீரம்

16. Generosity – Shakawat - கொடைத் தன்மை

17. Contentment – Istigna - போதும் எனும் மனப்பான்மை

18. Beautiful conversation – Husnul Kalaam - அழகான பேச்சு

19. Chastity - Iffat - கற்பொழுக்கம்

20. Truthful speech - Qawlul Huqq - சத்தியத்தைத் துணிந்து சொல்தல்

**

தீய பண்புகள் (முன்கராத்தில் அஃக்லாக்)


5. மனித உறவுகள் 


(Human Relations)


Ø இறைவனின் படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம்

Ø மனிதர்கள் அனைவரும் ஆதத்தின் சந்ததியினர்; மனிதர்கள் அனைவருமே இறைவனால் கண்ணியப் படுத்தப்பட்டவர்கள்.

Ø மனித உறவுகளை பலப்படுத்தும் நல்ல பண்புகள்

Ø மனித உறவுகளை பலவீனப்படுத்தும் தீய பண்புகள்

Ø இறைவனின் உரிமையும் இறையடியார்களின் உரிமையும்

Ø மனித உறவுகளின் வகைகள்

Ø முஸ்லிம் – முஸ்லிம் அல்லாதார் உறவு (திருக்குர்ஆன் 49:13 மற்றும் 60: 8-9)6. நற் பழக்கங்கள்


(Etiquettes, Manners and Personal Organization)


Ø வாழ்க்கையின் வெற்றிக்கு கட்டுப்பாடுகளின் (discipline) அவசியம்

Ø அதப் - சுன்னத்தான நற்பழக்கங்கள்

Ø அன்றாட வாழ்வில் நற்பழக்கங்கள்

Ø தூய்மையும் அதன் முக்கியத்துவமும்

Ø இன்றைய நிலைமை

Ø மாற்றத்துக்கு இதுவே நேரம்7. அறிவைத் தேடும் ஆர்வம்


(Pursuit of Knowledge)


Ø சிந்தனை மற்றும் அறிவு

Ø அறிவின் முக்கியத்துவம்

Ø அறிவின் இரண்டு வகைகள்: அறிவியல் மற்றும் “வஹி”

Ø அறிவை வளர்த்துக் கொள்ளும் வழிகள்

Ø மனிதனின் பிரச்னைகளும் அறிவு வழித்தீர்வுகளும்

Ø அறிவியல் தொழில் நுட்பம் – இவற்றின் அவசியமும் நோக்கமும்8. இறை நெருக்கம் 


(Closeness to Allah)


Ø தஸ்கியா என்பதன் முழுமையான பொருள் (Meaning of Tazkiyah)

Ø தஸ்கியாவை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள் (Means of Tazkiyah)

Ø தஸ்கியா குறைபாட்டின் விளைவுகள் (Effects of lack of Tazkiyah)

Ø மஸ்ஜிதும் தஸ்கியாவும் (Masjid – the center of Tazkiyah)9. மனித வள மேம்பாடு 


(Human Resource Development)


Ø மனிதர்கள் சுரங்கங்கங்கள்

Ø மனித வளங்கள் என்றால் என்ன?

Ø ஐந்து விதமான மனித வளங்கள்: அறிவு வளம், ஆன்மிக வளம், மன வளம், உடல் வளம் மற்றும் பண்பு வளம்

Ø மனித வளங்களை வளர்த்துக் கொள்வது எப்படி?

Ø ஒருங்கிணைந்த மனித வள மேம்பாடு

Ø மனித வள மேம்பாட்டின் பலாபலன்கள்10. உன்னை அறிவாய்!


(Self Discovery)


Ø மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்

Ø தன்னை அறிந்து கொள்வது என்றால் என்ன?

Ø தன்னை அறிந்து கொள்வது எப்படி?

Ø பன்முக அறிவாற்றல்

Ø ஆளுமை வகைகள்


11. தலைமைத்துவம் 


(Leadership)


Ø ஒவ்வொருவரும் தலைவரே

Ø தலைமைத்துவமும் பொறுப்புணர்வும்

Ø தலைமைத்துவமும் மனித வளங்களும்

Ø தலைமைத்துவப் பண்புகள்

Ø தலைமைத்துவத் திறமைகள்

Ø தலைமைத்துவமும் பின்பற்றுதலும்

Ø தலைமைத்துவமும் தொலை நோக்குப் பார்வையும்12. கருத்துப் பரிமாறும் திறன் 


(Communication Skills)


Ø குர்ஆன் கற்றுத் தரும் கருத்துப் பரிமாற்றம்

Ø நபியவர்கள் கற்றுத் தரும் கருத்துப் பரிமாற்றம்

Ø கருத்துப் பரிமாற்றத்தில் மென்மை – நேர்மை – அழகு

Ø உணர்ச்சிகளும் கருத்துப் பரிமாற்றமும்

Ø கருத்துப் பரிமாற்றமும் மார்க்க விதிமுறைகளும்

Ø செவி தாழ்த்திக் கேட்டலின் அவசியம்

Ø கருத்துப் பரிமாற்றத்தின் வகைகள்

Ø கருத்துப் பரிமாற்றம் சிறக்க சிறப்பான நுட்பங்கள்

Ø பேச்சாற்றல்13. உணர்ச்சித் திறன் 


(Emotional Wisdom)


Ø உணர்வுகளும் உணர்ச்சிகளும்

Ø உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் அவசியம்

Ø பொறுமை – சப்ர் – என்றால் என்ன?

Ø பதற்றம்; மனோ இச்சைகளை பின்பற்றுதல்; மன அழுத்தம்; மனச் சோர்வு; கோபம்

Ø ஆர்வமும் ஊக்கமும்

Ø மற்றவர் உணர்வுகளைப் புரிந்து நடப்பதன் அவசியம்14. இலட்சிய வாழ்வும் வெற்றியும்


(Life Goal – Success)


Ø கல்வியில் ஒருவர் ஒரு துறையைத் தேர்வு செய்வது எப்படி?

Ø பணியில் ஒருவரது தேர்வு என்ன? எப்படி?

Ø அனுமதிக்கப்பட்ட வழியில் பொருள் தேடுதல்

Ø வெற்றியின் உச்சத்தை அடைவதில் ஊக்கமும் ஆர்வம்

Ø நேர மேலாண்மை

Ø முன்மாதிரி முஸ்லிம் நிர்வாகி15. திருமண வாழ்க்கை 


(Marital Life)


Ø திருமணத்துக்கு ஒருவர் தன்னை தயார் செய்து கொள்தல்

Ø துணை தேர்வு; பொருத்தம் பார்த்தல்; மார்க்கப்பற்று மற்றும் நற்குணம்

Ø மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்க்கைக்கு அடிப்படைகள்: சகீனத் – மவ்த்தத் மற்றும் ரஹ்மத்

Ø ஆண் பெண் இயல்புகள்

Ø கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ளும் வழிமுறைகள்

Ø பெற்றோர்களின் தேவையற்ற தலையீடுகள்

Ø தலாக்கைத் தவிர்ப்பது எப்படி?

Ø வழிகாட்டும் ஆலோசனை வழங்குதல்16. குழந்தை வளர்ப்பு 


(Parenting)


Ø குழந்தை வளர்ப்பு கற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியம்

Ø குழந்தை வளர்ப்பில் நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரி

Ø குழந்தைகளின் இயல்புகள் மற்றும் தனித்தன்மை

Ø குழந்தைகளின் மனித வளங்களை வளர்ப்பது எப்படி?

Ø தன்னம்பிக்கை ஊட்டுதல்

Ø குழந்தைகளைத் திருத்துவது எப்படி?

Ø குழந்தைகளின் உணர்வுகளும் உணர்ச்சிகளும்

Ø குழந்தை வளர்ப்புக்கு நேரம் ஒதுக்க வேண்டியதன் அவசியம்

Ø நெகிழ்ச்சியுடன் கூடிய கட்டுப்பாடுகள்17. சமூகப் பொறுப்பு 


(Social Responsibility)


Ø சமூக அக்கரை

Ø சமூக சீர்திருத்தம்

Ø சமூகத்தைப் பற்றிய தகவல் சேகரிப்பு

Ø நிறுவனங்களின் அவசியம்

Ø கல்வி வளர்ச்சி: மக்தப் மற்றும் அறிவியல் கல்வி; உயர் கல்வி வழிகாட்டுதல்கள்

Ø பொருளாதார வளர்ச்சி: பைத்துல் மால்

Ø திருமண சீர்திருத்தம் மற்றும் கவுன்ஸலிங்18. உன் பங்களிப்பு


(Legacy and Contribution)

Ø நமது பிறப்பின் பயன்

Ø நான் விட்டுச் செல்லப் போவது என்ன?

Ø சதக்கதுன் ஜாரியா

Ø முஸ்லிம்கள் இந்த உலகத்துக்கு வழங்கியவை, விட்டுச் சென்றவை

Ø இஸ்லாமிய நாகரிகம்

Ø சூரா: அபஸ ஆய்வு

Comments