எல்லாமே தொழுகையில்!

இதோ ஒரு பட்டியல்!
தொழுகையுடன் எவற்றையெல்லாம் இணைத்து வைத்துள்ளான் இறைவன் என சற்றே ஆய்ந்து பார்ப்பதற்காக:   
தொழுகையும் ஆன்மிகமும்

தொழுகையும் இறை சிந்தனையும்
தொழுகையும் இறை உணர்வும்
தொழுகையும் உள்ளச்சமும்
தொழுகையும் நன்றியுணர்ச்சியும்
தொழுகையும் இறைக்கருணையும்  
தொழுகையும் உளத்தூய்மையும்
தொழுகையும் தூய்மையான எண்ணமும்
தொழுகையும் இறை நெருக்கமும்

தொழுகையும் அறிவாற்றலும்
தொழுகையும் திருக்குர்ஆனும்
தொழுகையும் அறிவு நுட்பமும்
தொழுகையும் நல்லுணர்வுகளும்
தொழுகையும் தாமே முன் வருதலும் 
தொழுகையும் தயாராக இருத்தலும்
தொழுகையும் மன ஒருமைப்பாடும்
தொழுகையும் மிக அழகாக செயல்படுதலும்
தொழுகையும் கவனித்துக் கேட்டலும்
தொழுகையும் ஒவ்வொன்றையும் சரிபார்த்தலும்

தொழுகையும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதலும்
கவனச் சிதறலைத் தடுக்கும் தொழுகை
மனத்தூண்டலைக் கட்டுப்படுத்தும் தொழுகை  
காலம் தவறாமல் செயல்படக் கற்றுத்தரும் தொழுகை
மானக்கேடானவைகளைத் தடுத்திடும் தொழுகை
பொறுமையைக் கற்றுத்தரும் தொழுகை
நிதானத்தைக் கற்றுத் தரும் தொழுகை
மன அமைதியைக் கொண்டு வரும் தொழுகை
கண் குளிர்ச்சியைத் தருகின்ற தொழுகை
நன்னம்பிக்கையை ஊட்டிடும் தொழுகை
தொழுகையும் உடல் நலமும்
தொழுகையும் தூய்மையும்  
தொழுகையும் அலங்காரமும்
தொழுகையும் கண்ணியமான தோற்றமும்
வெற்றிக்கு வழிவகுக்கும் மேலும் சில அம்சங்கள்
தொழுகையும் நடுநிலைமையும்
தொழுகையும் நெகிழ்ச்சியுடன் நடந்து கொள்தலும்
தொழுகையும் நெஞ்சுறுதியும்
தொழுகையும் நிலைத்திருத்தலும்
தொழுகையும் திறமைகளும்
தொழுகையும் மனித உறவுகளும்
தொழுகையும் மக்களுடன் கலந்து பழகுதலும்
தொழுகையும் சமத்துவமும்
தொழுகையும் ஒற்றுமையும்
தொழுகையும் தலைமைத்துவமும்
தொழுகையும் மற்றவர் உணர்வுகளை மதித்தலும்
தொழுகையும் சமூகப் பங்களிப்பும்
தொழுகையும் இல்லறமும்
தொழுகையும் குழந்தை வளர்ப்பும்
தொழுகையும் வணிகமும்
தொழுகையும் பணியிடமும்
தொழுகையும் மனித உறவுகளைப் பேணுதலும்
தொழுகையும் பள்ளிவாசல்களும்
தொழுகையும் பெண்மணிகளும் 

Comments