ஹிஜாப் - என்னைப் பேச வைக்கிறது!


ஹிஜாப் என்னைத் தனிமைப்படுத்திடவில்லை!

ஹிஜாப் என்னை அடிமைப் படுத்துவதும் இல்லை!

ஹிஜாப் எனக்குத் தெம்பைத் தருகிறது!

Hijab empowers me!

ஹிஜாப் மற்றவர்களுடன் என்னை இணைக்கிறது!

ஹிஜாப் - என்னைப் பேச வைக்கிறது!

நான் யார் என்பதை மக்களுக்குப் புரிய வைக்கிறது!

நானும் அவர்களைப் போல் ஒரு பெண் தான்

என்பதை  அவர்களுக்கு என்னால் உணர்த்திட முடிகிறது!

- இமான் ஹம்ஸா (19)
ஸைதூனா கல்லூரி மாணவி, US

Comments