இது கனி கொடுக்கும் மரம் ஐயா!


தலைக்கு மேலே கத்தி!
இஸ்லாமிய வெறுப்பு!

வந்தது சென்னை வெள்ளம்!
முஸ்லிம்கள் யார் என்று தெரிந்தது!

வெறுப்புக்கு மத்தியிலும்
கொடுப்பார்கள் என்பது புரிந்தது!

கத்தியை மடக்கிக்கொண்டால்!
வெறுப்பு அன்பாக மாறினால்!

முஸ்லிம்கள் இன்னும் கொடுப்பார்கள்!
அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள்!

கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்!
சிந்திக்க மாட்டோமா?

Comments