எதற்காக வந்தோம் இங்கே? - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்

நீடூரில், ஜூன் 18 - 19 இரு தினங்களிலும் நடைபெற்ற, "எதற்காக வந்தோம் இங்கே?" (PURPOSE OF LIFE)

ரமளான் இரவு சிறப்பு பயிலரங்கம் குறித்து அதில் கலந்து கொண்டோர் கருத்துகள்:

மிகவும் பயனுள்ள பயிற்சி - அலீஸ் பெய்க், எலந்தங்குடி.

மிகச் சிறந்த நிகழ்ச்சி. மிகச் சரியான நேரம் - அ. மு. அன்வர் சதாத், எலந்தங்குடி.


மிகவும் எளிமையாகவும், புதுமையாகவும் இருந்தது - M .  முஹம்மது ரஃபீக், நீடூர்.

தாங்கள் நடத்திய "எதற்காக வந்தோம் இங்கே?" என்ற இந்த சிறப்பு பயிலரங்கம் எனது ஆழ்மனதை சிந்திக்க

வைத்து விட்டது.   - முஹம்மது ராசித், நீடூர் .

இது வரையில் நான் அறிந்து கொள்ளாத கருத்துக்கள். குறிப்பாக அல்லாஹ் எப்படிப்பட்டவன் என்பதை என்னை சிந்திக்க வைத்த வகுப்பு. ஷா. ஷஹதுர் ரஹ்மான், நீடூர்.  

Comments