இரண்டும் ஒன்று சேராது!

வயிறை நிரப்புவதிலேயே
ஆர்வம் காட்டுகின்ற ஒருவனால்
அறிவை வளர்த்துக் கொள்ளவே முடியாது!

ஏனெனில்....

வயிறை நிரப்பிக் கொள்வதில் உள்ள ஆர்வமும்
அறிவை வளர்த்துக் கொள்வதில் உள்ள ஆர்வமும்
ஒன்று சேராது!

குர்ஆன் அறிவைத் தான்
வளர்த்துக் கொள்ளத் தூண்டுகிறது!
வயிறை அல்ல!

Comments