மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை!

திருமறை மற்றும் நபிமொழிகளின் அடிப்படையிலும்,

நபியவர்கள் - (ஹிஷாம் மற்றும் அய்யாஷ் இருவரைப் போல) இஸ்லாத்தை விட்டு வெளியேறிய சிலருடனும்,

அல்லது (உபைதுல்லாஹ் பின் ஜஹ்ஷ் போல்) இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் கிருத்துவத்துக்கு மாறிச் சென்ற சிலருடனும்

எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை வைத்தும்,

மதம் மாறி செல்கின்ற ஒருவரைக் கொன்று விடக்கூடாது என்பதே பறை சாற்றப்பட வேண்டிய கருத்தாகும்.

(பேராசிரியர் தாரிக் ரமளான்)

Comments