நான் ஒரு இந்தியன்! நான் ஒரு முஸ்லிம்!

“கலாச்சாரத்தின் அடிப்படையில் நான் ஒரு ஐரோப்பியன்!
மார்க்கத்தின் அடிப்படையில் நான் ஒரு முஸ்லிம்!
நான் ஒரு ஐரோப்பிய முஸ்லிம்!
ஐரோப்பா எனது வீடு!”
- பேராசிரியர் தாரிக் ரமளான்
அது போல...
கலாச்சாரத்தின் அடிப்படையில் நான் ஒரு இந்தியன்!
மார்க்கத்தின் அடிப்படையில் நான் ஒரு முஸ்லிம்!
நான் ஒரு இந்திய முஸ்லிம்!
இந்தியா எனது வீடு!
- மன்சூர் அலி
இந்திய முஸ்லிம்களாக, இதுவே நமது உரையாடல்களின் துவக்கப்புள்ளியாக இருந்திட வேண்டும்!


**
I am an European by culture
I am a Muslim by religion
I am an European Muslim
Europe is my home!
- Prof Tariq Ramadan
**
Likewise...
I am an Indian by culture
I am a Muslim by religion
So I am an Indian Muslim
India is my home!
- Mansoor Ali
So, this should be our starting point of our discussion as Indian Muslims!

Comments