சூழ் நிலைக் கைதி அல்ல!

என்ன தான் ஊடகங்கள்

இஸ்லாத்தை - வெறுப்புக்குரிய ஒன்றாக சித்தரித்தாலும்

முஸ்லிம்களை - வெறுப்புக்குரியவர்களாக


தொடர்ந்து சித்தரிக்க முயன்றாலும்

நாம் மட்டும் - "சூழ்நிலைக் கைதி" எனும் மன நிலையை

நமக்குள் அனுமதித்து விடக் கூடாது!

Comments