அண்ணல் நபி பிறந்த தினம்...(பாடல்)


அண்ணல் நபி பிறந்த தினம்...
அரபு நாட்டில் ஒளி மயமாம்..

ஆமினாவின் வயிற்றிலே..
அவதரித்த மாணிக்கமே.. மாணிக்கமே...

(அண்ணல் நபி...)

அந்தகாரம் சூழ்ந்த நாட்டிலே
அரபுகள் வாழ்ந்த மக்காவிலே


அண்ணல் நபி அவதரித்தார் அந்த நேரம்...
அவர்களைத் திருத்திடவே அவதரித்தார் அந்த நேரம்...

(அண்ணல் நபி...)

கமெட்டு தேவைப்பட்டால் "வெள்ளி நிலா முற்றத்திலே"- ஐ வைத்துப் பாடிக் கொள்ளுங்கள், நான் சிறுவனாக இருந்த போது கேட்ட பாடல்

Comments