இந்த விதியை நீ எப்போது உணர்வாய், சகோ?


எங்கிருந்தோ ஒருவன் வருகிறான்.

அவன் மக்களுக்கு என்று தருகிறான்.

அவனைப் பார்த்து, "நீ யார் இதனைத் தருவதற்கு?"


என்று யாரும் கேட்பதில்லை!

**

ஆனால் - பரிதாபம்!

இங்கேயே தான் ஒருவன்இருக்கிறான்!

ஆனால் அவன் மக்களுக்கு "இடைஞ்சல்" ஒன்றைத் தருகிறான்.

அப்போது மக்கள் கேட்கிறார்கள்:

"எங்கிருந்து வந்தாய் நீ என்று?

**

இந்த விதியை நீ எப்போது உணர்வாய், சகோ?

கருத்து: தாரிக் ரமளான்

Comments