நாவின் மீது உன் ஆட்சியைச் செலுத்து!


"பொய் ஒன்றைச் சொல்வதற்கோ

நீ அவசரப்படுகிறாய்!

நாவின் மீது உன் ஆட்சியைச் செலுத்து!

ஆனால், உண்மை ஒன்றைச் சொல்வதற்கோ

நீ மிகவும் தயங்குகிறாய்!

நாவின் மீது உன் ஆட்சியைச் செலுத்து!"

பேரா. தாரிக் ரமளான்

உன் நாவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்!

- முஹம்மத் நபி (ஸல்)


**

"You are very quick to say a lie!

Master your tongue!

But you are very slow to say a truth!

Master your tongue!"

- Prof. Tariq Ramadan

"Imsik alayka lisaanak!" - Prophet Muhammad SAW

Comments