மூன்று நாள் பயிலரங்கங்கள்!

இறைவனின் பெயரால்...

கவுன்ஸலர் மன்சூர் 

வடிவமைத்து நடத்தும் 

மூன்று நாள் பயிலரங்கங்கள்!


உனக்குள் ஒரு சுரங்கம்!
(பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் மாணவியருக்கு)

நம்பிக்கையில் உறுதி! தொழுகையில் வெற்றி!
(அனைவருக்குமான ஆன்மிகப் பயிலரங்கம்)

 இனிமையான இல்லறம்! கனிவான குழந்தை வளர்ப்பு!
(கணவன் மனைவியருக்காகவும் பெற்றோர்களுக்காகவும்)

தொடர்புக்கு: 

samansoorali@gmail.com // counselormansoor.blogspot.com

Comments