இஸ்லாத்தில் மனித வள மேம்பாடு - பயிற்சி பற்றிய கருத்துகள்

கடந்த 26-06-2013 அன்று காரைக்கால் அன்னிஸா அகாடமி சார்பில்  இஸ்லாத்தில் மனித வள மேம்பாடு குறித்த – ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.  அதில் கலந்து கொண்ட சில சகோதரிகளின் கருத்துக்கள் இதோ:

மிகவும் புதுமையான ஒரு முயற்சி. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வாழ்க்கையை ஒரு புதுமையான கோணத்தில் பார்க்க வைத்தது.  வெறும் சொற்பொழிவாக இல்லாமல் பயிற்சியாக இருந்தது மிகவும் விறுவிறுப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. - ஒரு சகோதரி


I have never attended such an amazing workshop before. Before I thought Islam is only accomplishing the responsibilities. After this class, I am very impressed about Islam and I got to know what is Islam. Through this class, I got to know how much each and every person is valuable to God.  - a Sister

வேலைக்குச் சென்றால் தான் ஒரு நல்ல தலைவனாக ஆகிட முடியும் என்றில்லாமல் குடும்பத்தை சரியான முறையில் வழி நடத்தவும் - மனித வள மேம்பாடு அவசியம் என்பதை புரிந்து கொண்டேன். - ஒரு சகோதரி

மனித வள மேம்பாட்டிற்கு எத்தனை பயிற்சிகள் இருந்தாலும் குர்ஆன் ஹதீஸ் கொண்டே உதாரணம் காட்டியது மிகவும் பிடித்த விஷயம். - ஒரு சகோதரி

Comments