ஃபாத்திமா ரலி - அண்ணலாரைப் போலவே!

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

ஃபாத்திமா ரலி அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் போலவே (குணாதிசயங்களைப் பெற்று) இருந்தார்கள். அவர்களது பேச்சு, உட்காரும் முறை, எழுந்திருக்கும் முறை மற்றும் நடக்கும் முறை - இன்னும் வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் அவர்களது அனைத்து குணநலன்களும் மற்றும் பாவனைகளும் (இறைத்தூதர் (ஸல்)) அவர்களைப் போலவே இருந்தது.

Comments