திசை அறியவில்லை!

நேற்றிரவு ஒரு கனவு.
ஒரு ரயிலில் பயணம்.
என்னிடம் டிக்கட்டும் இல்லை!
அந்த ரயில் எந்த ஊர் ரயில் என்பதும் தெரியவில்லை!


அல்லாஹ் எனக்கு என்ன செய்தியைச் சொல்கிறான்?
மறுநாள் காலையிலேயே விடை கிடைத்து விட்டது!
அது இது தான்:
***
நேரமின்மை என்பது பிரச்னை அல்ல!
சென்று சேர வேண்டிய
திசை அறியவில்லை என்பது தான் பிரச்னை!
நம்மில் ஒவ்வொருவருக்கும்
நாட்கள் என்பவை 24 மணி நேரம் கொண்டது தானே?
ஸிக் ஸிக்லர்
Lack of direction
Not lack of time is the problem.
We all have 24 hour days.
Zig Ziglar

Comments