தொழுகை நமக்குள் கொண்டு வரும் மாற்றங்கள்!

தொழுகை ஒருவரை, ஒருவருடைய ஆளுமையை எவ்வாறு மாற்றி அமைக்கிறது என்பதைப் பாருங்கள். 

பிறகு அவர் வெற்றி பெறும் சாத்தியம் குறித்து நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்! 

Reverential God-Consciousness (இறை உணர்வு)

Closeness to Allah (இறை நெருக்கம்)

Purification of heart and soul (உள்ளத்தில் தூய்மை)

Thankfulness (நன்றி உணர்ச்சி)

Purity of intention (எண்ணத்தில் தூய்மை)

Mercy of God (இறைக்கருணைக்குச் சொந்தக்காரர்)

Tranquility and Peace of mind (சஞ்சலமற்ற மன அமைதி)


Cleanliness (புறத்தூய்மை உடையவராக ஆதல்)

Punctuality (காலம் தவறாமையைக் கடைபிடித்தல்)

Time management (நேர மேலாண்மை)

Proactive (சுறுசுறுப்பு)

Optimism (நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை)

Discipline (கட்டுப்பாடு)

Impulse control (உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறமை)

Delaying gratification (அவசியம் அற்றவற்றை ஒத்திப் போடும் வலிமை)

Calmness (சாந்தம், படபடப்பு அற்ற அமைதி)

Assertiveness (கொள்கைப் பிடிப்பு)

Flexibility (நெகிழ்ச்சியுடன் நடந்து கொள்தல்)

Focus; Concentration; Mindfulness (கவனக்குவிப்பு)

Patience (பொறுமை, உறுதி குலையாமை)

Self Respect and Self Esteem (கண்ணியம்)

Excellence in our activities (எதனையும் சிறப்பாகச் செய்திடும் பக்குவம்)

Balance (நடுநிலைமை)

Consistency (விடா முயற்சி)

Vision and Imaginative skills (தொலைநோக்குப்பார்வை)

Listening skills (காது கொடுத்துக் கேட்கும் திறமை)

Medical benefits (மருத்துவ ரீதியான பலன்கள்)

Culture of concern (பிறர் நலன் பேணுதல்)

Equality (சமத்துவம்)

Brotherhood (சகோதரத்துவம்)

Unity (ஒற்றுமை)

Adjustment (விட்டுக் கொடுக்கும் தன்மை)

Leadership (தலைமைத்துவம்)

Management skills (மேலாண்மைத் திறமைகள்)

Better marital relationship (சீரான இல்லறம்)

Better parenting (சிறப்பான குழந்தை வளர்ப்பு)

Better business with ethics (நேர்மையுடன் வணிகம்)

Better working ethics (பணியிடத்தில் நேர்மை)

Better in interpersonal relationship (சிறப்பான சமூக உறவு)

Comments