டிஜிட்டல் ஹைஜாக்!

ஆசையோடு நெருங்கினான் அவன்!

இருங்க, வர்ரேன் என்று தள்ளி விட்டாள் அவள்!

அடங்கிப் போனான் அவன்!

ஸ்மார்ட் ஃபோனுடன் அவள்!

இது தான் டிஜிட்டல் ஹைஜாக்!

Comments