ஒரு இரவு முழுவதும்! அதுவும் நமக்காக!

அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு இரவு முழுவதும் ஒரே ஒரு இறை வசனத்தை மட்டுமே ஓதியவர்களாக நின்று வணங்கினார்கள்.

அந்த வசனம்:

"(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால், உன்னுடைய அடியார்களாகவே அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்”.(5:118)

Comments