உனது பலம் என்ன? கண்டு பிடி! வளர்த்துக் கொள்!

உனது பலம் என்ன?
கண்டு பிடி!
வளர்த்துக் கொள்!

உனது பலத்தை
வளர்த்துக் கொள்வதிலேயே
கவனம் செலுத்து!
கண்ணும் கருத்துமாய் இரு!

உனது பலவீனங்கள்?
அவை - தம்மைத் தாமாகவே
கவனித்துக் கொள்ளும்!
கொஞ்சம் கொஞ்சமாக!

கவலைப்படாதே!

Build upon strengths, and weaknesses will gradually take care of themselves.” - Joyce Lock

Comments