சொல் - செயல் -சூழ்நிலை-விவேகம்!

பேசத் தேவையில்லாத விஷயங்களைப் பேசித் -

திசை திரும்பி விடுவதை விட்டும்

பேசத் தேவையான விஷயங்களைப் பேசாமல் -

திசை திருப்பப் படுவதை விட்டும்

எம்மைக் காப்பாய் யா அல்லாஹ்!


**

செயல்படத் தேவையில்லாத விஷயங்களைச்

செய்து கொண்டிருப்பதை விட்டும்

செயல்படத் தேவையான விஷயங்களைச்

செய்யாமல் விட்டு விடுவதிலிருந்தும்

எம்மைக் காப்பாய் யா அல்லாஹ்!

Comments