ஈமான் என்ற மரத்தினிலே...

(குழந்தைப் பாடல்)

ஈமான் என்ற மரத்தினிலே
எழுபதுக்கும் மேல் கிளைகளுண்டு...

அதில் பெரிய கிளை
லா - இலாஹ இல்லல்லாஹ்..
முஹம்மதுர் ரசூலுல்லாஹ்....

அதில் சிறிய கிளை...
பாதையில் முட்களை அகற்றுவதாம்...

இன்னும் நாணமும்....
பகுதி ஈமானாம்....

ஈமான் என்ற மரத்தினிலே
எழுபதுக்கும் மேல் கிளைகளுண்டு...

Comments