பங்களிப்புகள் பதிவு செய்யப்படும்!


ஆமாம்!


நீங்கள் எதனை விட்டுச் செல்ல இருக்கிறீர்கள்?

ஏனெனில் - அவை அனைத்தையும்

பதிவு செய்து கொள்கிறானாம் இறைவன்!

"நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்." (குர்ஆன் 36:12)

Comments