இன்றைய சிந்தனை - 1

சிந்தனை - 1 

நம்பிக்கையில் உறுதி என்பது - ஓர் ஆன்மிக அனுபவமாகும்!  அந்த உறுதியான நம்பிக்கை - இறைவன் புறத்திலிருந்து நமக்குக் கிடைக்கின்ற ஒரு பரிசு ஆகும்!

Yaqeen (Conviction in Faith) is a gift that is received from God that amounts to a spiritual experience.

Source: Zohair Abdur Rahman, in an article "In Pursuit of Conviction I: Faith & Certainty" published in yaqeeninstitute.org


Comments