கவலை - ஓர் ஆய்வு - பகுதி 3


ஹம்ம் (Hamm) - அரபி மொழியில் இச்சொல் - புரிந்து கொள்வதற்கு சற்று கடினமான சொல்லாகும்.

உணர்ச்சிவசப்பட்ட பதற்றமான சூழல் ஒன்றில் - ஏதேனும் ஒன்றை அவசரப்பட்டு செய்து விட எத்தனிக்கும் மன நிலையை இச்சொல் குறிக்கிறது! ஆங்கிலத்தில் இதனை - Anxiety - என்று சொல்கிறார்கள்.

ஒரு செயலை செய்து விட உறுதியாக முடிவெடுத்து விட்டு அதனைச் செயல்படுத்த உடனடியாக எத்தனிக்கின்ற மன நிலை என்றும் இதனை வர்ணிக்கலாம். ஆங்கிலத்தில் இதனை Resolved to put inti action / motivated to do something என்றும் மொழிபெயர்க்கிறார்கள்.

**

The word hamm / himmat in the dictionary

Hamma – to disquiet; make uneasy; fill with anxiety; to preoccupy; interest; intend; be on the point of doing something; to pay attention; to be anxious;

Himmat – endeavor; ambition; intention; design; resolution; determination; zeal; ardor; eagerness; high-mindedness; high-aiming ambition; high-aspiring; have far-reaching aims;

Note: I am not satisfied with the term is being linked to “high-mindedness; high-aiming ambition; high-aspiring!” – because the Quran never links high mindedness with the term Hamm!

**

இப்போது இறை வசனங்களுக்குச் செல்வோம். இச்சொல்லின் கிளைச் சொற்களுடன் மொத்தம் ஒன்பது தடவை இச்சொல் இறைமறையில் இடம் பெற்றுள்ளது.

5:11      12:24  3:122 4:113 12:24

40:5      9:13         9: 74           3:154

**

5:11

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ هَمَّ قَوْمٌ أَنْ يَبْسُطُوا إِلَيْكُمْ أَيْدِيَهُمْ فَكَفَّ أَيْدِيَهُمْ عَنْكُمْ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

முஃமின்களே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்(டி உங்களைக் கொன்று வி)டத் தீர்மானித்த போது, உங்களை விட்டு அவர்கள் கைகளை தடுத்து அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை நினைவு கூறுங்கள் - ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும்.

O you who believe! Remember Allah's blessings upon you; when certain people intended to extend their hands against you, and He restrained their hands from you. So reverence Allah, and in Allah let the believers put their trust.

12:24
وَلَقَدْ هَمَّتْ بِهِ ۖ وَهَمَّ بِهَا لَوْلَا أَنْ رَأَىٰ بُرْهَانَ رَبِّهِ ۚ كَذَٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ ۚ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ

ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.


 She desired him, and he desired her, had he not seen the proof of his Lord. It was thus that We diverted evil and indecency away from him. He was one of Our loyal servants.

3: 122


 إِذْ هَمَّتْ طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلَا وَاللَّهُ وَلِيُّهُمَا ۗ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

(அந்தப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து (ஓடி விடலாமா) என்று எண்ணியபோது - அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் (உதவி செய்து) காப்போனாக இருந்தான்; ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.

 When two groups among you almost faltered, but Allah was their Protector. So in Allah let the believers put their trust.

4:113

 وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكَ وَرَحْمَتُهُ لَهَمَّتْ طَائِفَةٌ مِنْهُمْ أَنْ يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلَّا أَنْفُسَهُمْ ۖ وَمَا يَضُرُّونَكَ مِنْ شَيْءٍ ۚ وَأَنْزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ ۚ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا

 (நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்.....



9:13

أَلَا تُقَاتِلُونَ قَوْمًا نَكَثُوا أَيْمَانَهُمْ وَهَمُّوا بِإِخْرَاجِ الرَّسُولِ وَهُمْ بَدَءُوكُمْ أَوَّلَ مَرَّةٍ ۚ أَتَخْشَوْنَهُمْ ۚ فَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَوْهُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான்.

Will you not fight a people who violated their oaths, and planned to exile the Messenger, and initiated hostilities against you? Do you fear them? It is Allah you should fear, if you are believers.

9:74

يَحْلِفُونَ بِاللَّهِ مَا قَالُوا وَلَقَدْ قَالُوا كَلِمَةَ الْكُفْرِ وَكَفَرُوا بَعْدَ إِسْلَامِهِمْ وَهَمُّوا بِمَا لَمْ يَنَالُوا ۚ وَمَا نَقَمُوا إِلَّا أَنْ أَغْنَاهُمُ اللَّهُ وَرَسُولُهُ مِنْ فَضْلِهِ ۚ فَإِنْ يَتُوبُوا يَكُ خَيْرًا لَهُمْ ۖ وَإِنْ يَتَوَلَّوْا يُعَذِّبْهُمُ اللَّهُ عَذَابًا أَلِيمًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۚ وَمَا لَهُمْ فِي الْأَرْضِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ

இவர்கள் நிச்சயமாக நிராகரிப்பின் சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர்,

(அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்;

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்?.........



3: 154


ثُمَّ اَنْزَلَ عَلَيْكُمْ مِّنْۢ بَعْدِ الْغَمِّ اَمَنَةً نُّعَاسًا يَّغْشٰى طَآٮِٕفَةً مِّنْكُمْ‌ۙ وَطَآٮِٕفَةٌ قَدْ اَهَمَّتْهُمْ اَنْفُسُهُمْ يَظُنُّوْنَ بِاللّٰهِ غَيْرَ الْحَـقِّ ظَنَّ الْجَـاهِلِيَّةِ‌ؕ يَقُوْلُوْنَ هَلْ لَّنَا مِنَ الْاَمْرِ مِنْ شَىْءٍ‌ؕ قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِ‌ؕ يُخْفُوْنَ فِىْۤ اَنْفُسِهِمْ مَّا لَا يُبْدُوْنَ لَكَ‌ؕ يَقُوْلُوْنَ لَوْ كَانَ لَنَا مِنَ الْاَمْرِ شَىْءٌ مَّا قُتِلْنَا هٰهُنَا ‌ؕ قُلْ لَّوْ كُنْتُمْ فِىْ بُيُوْتِكُمْ لَبَرَزَ الَّذِيْنَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ اِلٰى مَضَاجِعِهِمْ‌ۚ وَلِيَبْتَلِىَ اللّٰهُ مَا فِىْ صُدُوْرِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِىْ قُلُوْبِكُمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏

3: 154


பிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான்;

 உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது;

மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன.

அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; அவர்கள் கூறினார்கள்: “இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?” “நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது” என்று நீர் கூறுவீராக!

அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்; அவர்கள் கூறிக்கொள்ளுகிறார்கள்: “இக்காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்;”

“நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும். உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை சுத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.


***

My analysis of the term Hamm

As I noted before that I am not satisfied with the term is being linked to “high-mindedness; high-aiming ambition; high-aspiring!” – you could have noticed that the Quran never links high mindedness with the term Hamm!

Actually, the term hamm is linked to being “emotional” in the first place!

So, there is no relation between our aql and hamm!

We need “burhaan” to get rid of our hamm! (12: 24) / Me: Burahan is aql for me!

Hamm is dangerous because it induces immediate actions! As the meaning itself includes - be on the point of doing something!

How to fight anxiety?

Having a strong conviction that all the "matters" rest with the Hands of Allah!

Look at what - Sayyid Qutb says on 3:154

// “Say: ‘All power of decision rests with God.’” Neither they, nor anyone else, has any say in the matter. Prior to this, God said to the Prophet: “You have no say in the matter.” //

Anxiety is breed by Jahili feelings, as the verse itself includes the term Jahiliyyah!

Prophet SAW asked in a dua: Allahumma innee aoodhu bika minal Hamm!

Many verses that uses the term hamm point to islamophobia!

Islamophobia is sheer emotional! / Islamophobia can be kindled only with “hate” emotions! So that people were made to be “anxious” about the presence of Muslims! Hate crimes can be explained only in this way!


பாவமான காரியம் ஒன்றில் ஈடுபடத்துடிக்கும் அல்லது  தவறாக ஒன்றை அடையத் துடிக்கும் உணர்ச்சி நிலையையும் ஹம் எனும் சொல் குறிக்கும்! (12: 24)

தாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் - அதிகாரம், பதவி, அந்தஸ்து போன்ற ஏதாவது ஒன்றை தாம் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் - மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு மற்றவர்களுக்கு தீங்கிழைக்கத் துடிப்பதையும் - ஹம் எனும் சொல் – குறிக்கும்!  (islamophobia)

இறைவன் மிக அறிந்தவன்!

@@@

Comments