கவலையைக் குறித்திட பதினெட்டு சொற்கள்!


(கவலை ஓர் ஆய்வு - முன்னுரை)

கவலையைக்  குறித்திட பதினெட்டு சொற்கள் குர்ஆனிலே!

திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள பல சொற்கள் - அவை வெறும் சொற்கள் அல்ல என்றும்,  அவைகளை திருக்குர்ஆனின் கருத்தாக்கங்கள் (Quranic Concepts) என்று நாம் அழைக்கலாம் என்றும் ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம்.

அதே வேளையில், ஒரே ஒரு கருத்தைக் குறித்திட, பல சொற்கள் (Different Terms) பயன்படுத்தப் பட்டிருப்பதையும் நாம் திருமறையில் காணலாம். இதனையே அறிஞர் ஜாஸிர் அவ்தா அவர்கள் கருத்தாக்கத் தொகுப்பு என்று குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலத்தில் Conceptual Field -  என்றும் அரபியில் - Haqlun Mafaheem -  என்றும் குறிப்பிடுகிறார்கள் அவர்கள்.

அவர் எடுத்துக்காட்டும் சான்றுகளுள் ஒன்று தான் கவலை (concept of sadness) என்ற கருத்தாக்கம் பற்றியது! திருமறை குர்ஆனில் - மனிதனின் கவலை எனும் உணர்வைக் குறித்திட பதினெட்டு வெவ்வேறு சொற்கள் இடம்பெற்றுள்ளதாக அவர்  குறிப்பிடுகின்றார்.

வெவ்வேறு சொற்களைக் கொண்டு, கவலை எனும் உணர்வு குறித்து திருமறை விளக்குவதைப் பின் வரும் வசனங்களின் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார் அவர்.  அப்படியானால், கவலை என்பது பலவகைப்படும் என்பதையும், வெவ்வேறு சூழ்நிலைகளில்  மனிதர்கள் படுகின்ற கவலை எனும் உணர்வை வெவ்வேறு சொற்களைக் கொண்டு விளக்கிட முடியும் என்பதையும் திருமறையின் மூலம் நாம் புரிந்து கொள்கிறோம்!

இப்போது ஆங்கிலத்தில்.....பின்னர் இன்ஷா அல்லாஹ் தமிழில்...

Conceptual Field
------------------

Example:  Sadness

Sadness is a field of 18 different concepts
------------------------------------

Hazanan – 9:92 (Sadness)
Hamm – 3:154 (Anxiety)
Ghamm  – 3:154 (Distress)

Karb – 37:115 (Calamity)
Tab-ta-is – 12:69 (Suffering)
Asifa – 7:150 (Grief)

Ta’sau – 57:23 (Despair)
Mahshoora – 17:29 (Sorrow)
Yaleequ – 15:97 / 26:13 (in straitened breast)

Baakhi-un – 18:6 / 26:3
Tazhaqqa – 9:55 / 85
Naadimeen – 5:31, 52 / 49:6

Tafakkahoon -56:65
Kalzeem – 12:84 / 16:58
Maklzoom – 68:48

Jazoo-an – 70:20 (outward fret)
Ya’luloohunna – 2:232 (harsh feeling)
Ya’sa – 12:87 (Give up hope)

***

Insha Allah, we will elaborate this soon.. 

Comments