திருமறை அத்தியாயங்கள் 10, 11 மற்றும் 12

 அத்தியாயங்கள் 10, 11 மற்றும் 12 

==========================


திருமறை அத்தியாயங்கள் - யூனுஸ், ஹூத் மற்றும் யூசுஃப் ஆகிய மூன்று அத்தியாயங்களும் - தன்னம்பிக்கை ஊட்டுகின்ற அத்தியாயங்களாகும். 


நம்பிக்கையாளர்களின் இதயத்தில் - நல்லது நடந்தே தீரும் எனும் நன்னம்பிக்கையை மிக ஆழமாக விதைக்கின்ற அத்தியாயங்களாகும் இவை!  To instill optimism in the hearts of the believers!


இந்த மூன்று அத்தியாயங்களுமே - அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ்  பயணத்துக்குப் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக இறக்கியருளப்பட்ட அத்தியாயங்களாகும்! 


இறக்கியருளப்பட்ட நபித்துவக் கால கட்டத்தை நினைவுக்குக் கொண்டு வந்து - நிறுத்தி நிறுத்தி ஓதிப்பாருங்கள்! நம்பிக்கை மலரும்!


Comments